Thursday, November 4, 2010

முதல் பதிவு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்று, தற்போது சமூகப்   பணி செய்து கொண்டிருகின்றேன்.   எனது பட்டறிவில் அறிந்தவற்றை இங்கே  சொல்ல விரும்புகிறேன்.